How to Name it?

இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும். பல வருடங்களுக்கு முன்னர் முதல் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு வீணைக்கு மாறி ஏழு எட்டு வருடங்கள் அதனோடு போனது. எங்காவது ஹார்மோனியம் கண்ணில் பட்டால் தப்புத் தப்பாக வாசித்துப் பார்ப்பேன். … Continue reading How to Name it?